Followers

Saturday, December 15, 2012

வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?



வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?

'எங்கள் இறைவன் அல்லாஹ்வே! என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை இறைவன் தடுத்திருக்கா விட்டால் மடங்களும, ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.'

குர்ஆன் 22:40

பல்வேறு மதத்தவர்கள் வாழும் இவ்வுலகில் நல்லிணக்கம் ஏற்படுவ தற்கான முக்கிய அறிவுரையை இவ்வசனம் (22:40) கூறுகிறது

ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் வழிப்பாட்டுத் தலங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் பெரிதும் மதிக்கின்றனர். ஆனால் ஒரு மதத்தினரின் வழிபாட்டுத் தலத்தை இன்னொரு மதத்தினர் மதிக்க மாட்டார்கள். இது இயல்பான ஒன்று தான். இரு மதத்தவர்கள் மத்தியில் கலவரம் நடக்கும் போது எதிர் மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தான் முக்கியமாகத் தாக்கப்படுகின்றன. உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவுப் பூர்வமாகச் சிந்திக்காததன் விளைவாகத் தான் இந்த நிலை ஏற்படுகிறது.
ஒவ்வொரு மதத்தினரும் தமது வழிபாட்டுத் தலங்களை, தமது சொத்துக் களை விடப் பெரிதாக மதிப்பதால் தங்களின் வழிபாட்டுத் தலம் தாக்கப்படும் போது அது போன்ற எதிர்த் தாக்குதலில் இறங்குவார்கள். எனவே, பிற மத வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதல் உண்மையில் நம் வழிபாட்டுத் தலங்கள் மீது நடத்தும் தாக்குதலாக அமைந்து விடுகிறது.

"உங்களில் சிலர் மூலம் சிலரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் பள்ளி வாசல் உட்பட அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களும் தகர்க்கப்பட்டு விடும்'' என்ற அறிவுப்பூர்வமான வழிகாட்டுதலை இவ்வசனம் நமக்கு வழங்குகிறது.
கோவில்களோ சர்ச்சுகளோ முஸ்லிம் களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாத போதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவு படுத்துகிறது.

இஸ்லாம் என்றாலே அமைதி என்றுதான் பொருள் வரும். ஸலாம் என்ற மூலச் சொல்லில் இருந்து பிரிந்ததுதான் இஸ்லாம் என்ற வார்த்தை. அமைதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த மார்க்கத்தின் பெயரால் இன்று முஸ்லிம்களாலும், இஸ்லாத்தை வெறுப்பவர்களாலும் பல குற்ற செயல்கள் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகின்றன.

மத நல்லிணக்கம், மாற்று மதத்தவர்களையும் மதிக்கும் அழகிய பண்புகளைப்பற்றி அல்குர்ஆனின் போதனைகள் அமைந்திருக்க காணலாம். இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் மதினாவில் பல இன மக்களுக்கிடையில் நல்லுறவு, நல்லிணக்கத்தோடு வாழ்ந்து எல்லோரும் அமைதியோடும், சுபிட்சமாகவும் வாழ்ந்திட மத நல்லிணக்கத்தை வலியுறுத்திய சரித்திரச்சான்றுகள் யாவை என்பதை சில நிகழ்வுகளின் மூலம் பார்ப்போம்.

அல்குர்ஆன் 28வது அத்தியாயம் 8வது வசனத்தில்

“முஸ்லீம்களே உங்களிடம் போர் புரியாமல், உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்ற நினைக்காமல் உங்களுடன் நட்புடன் இருக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நீங்களும் நியாயமாகவும் நல்லவிதமாகவும் நடந்து கொள்ளுங்கள்.”

என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

குர்ஆனில் இறைவன் “பிர்று “ என்ற வார்த்தையை பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யுங்கள் என்பதற்கே பயன்படுத்துகிறான். அந்த வார்த்தையைத் தான் முஸ்லீம் அல்லாதவர்களுடன் நல்ல விதமாக நடந்துகொள்ளுங்கள் என்ற கருத்தை வெளிப்படுத்த பயன்படுத்தியுள்ளான். எனவே இவ்வசனத்தின் மூலம் மத நல்லிணக்கமும், மாற்று மதத்தவர்களை மதிப்பதும் அவசியம் என்பதை இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
இதே கருத்தைதான் கீழ்வரும் வசனங்களின் கருத்துக்களும் உறுதிப்படுத்துகிறது.

'ஏக இறைவனை மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு' என முஹம்மதே கூறுவீராக!

குர்ஆன் 109:1,2,3,4,5,6

இஸ்லாமிய உலகின் முதல் கலீபா (ஜனாதிபதி) அபூபக்கர் அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த போர் ஒன்றில் முதியவர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டுக் கிடந்ததை பார்த்த கலீபா அவர்கள் அதை வன்மையாக கண்டித்து போர்க்களத்தில் முதியவர்களையும், பெண்களையும், சிறார்களையும், தாக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா ? இஸ்லாம் தடை செய்த இப்பாதக செயலை செய்தவர் யார் ? என்று கேட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் நம்மையும் விரோதிகள் இவ்வாறு கொலை செய்யவில்லையா? என்று அச்செயலை நியாயப்படுத்த முனைந்தார்கள். இதை செவிமடுத்த கலீபா அவர்களின் முகம் கடும் சினத்தால் சிவந்தது. பின்பு தன் தோழர்களை நோக்கி "பாரசீகர்களையும், ரோமர்களையுமா நீங்கள் பின்பற்றுகிறீர்கள் ? இறை வேதமும் இறைத் தூதரின் வாக்கும் நமக்கு போதாதா?" என்றார்கள் .

இந் நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாமியர்கள் எச்சூழ்நிலையிலும் வரம்பு மீறுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது புலப்படுகிறது.

எனவே மதப்பற்று இருக்கலாம் மதவெறி இருக்கக்கூடாது. இனப்பற்று இருக்கலாம் இனவெறி இருக்கக்கூடாது என்பதே ஆழ்ந்த ஆழமான கருத்து. இதையே பின் வரும் நபிமொழியில் தெளிவுபடுத்தப்படுகிறது.

ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து "இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி" என்றார்கள்.- நூல்: அஹ்மத்

ஒரு யூதரின் சடலத்தை சிலர் தூக்கிச் செல்லும் போது நபிகள் நாயகம் மரியாதை நிமித்தமாக எழுந்திருக்கிறார்கள். இதைப் பார்த்த நபித் தோழர்கள் 'அது யூதரின் சடலமாயிற்றே? அதற்கா மரியாதை?' என்று கேட்க 'அவரும் ஆதமுடைய மகன்தானே!' என பதிலுரைத்ததைப் பார்க்கிறோம்.

நபிகள் நாயகம் அவர்கள் இறந்து போவதற்கு முன்பு தனது போர் கவச ஆடைகளை சில தானியங்களுக்காக ஒரு யூதரிடம் அடமானம் வைத்ததை பார்க்கிறோம். அந்த நேரத்தில் பல நாடுகளுக்கு சக்கரவரர்த்தியாக இருந்த நிலை. அந்த நிலையிலும் மாற்று மதத்தவர்கள் ஒரு சக்கரவர்த்திக்கே அடமானத்துக்கு பொருள் தரும் அளவு வசதியாக இருந்துள்ளனர். முஸ்லிம், கிறித்தவர், யூதர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சம உரிமையோடு இருந்துள்ளதைப் பார்க்கிறோம்.

ஆகவே மத வெறிக்கோ இனவெறிக்கோ இஸ்லாத்தில் இடமில்லை என்பதை நபியவர்கள் பல சந்தர்பங்களில் வலியுறுத்தியுள்ளார்கள். நீங்கள் பூமியில் உள்ளவர்களை நேசியுங்கள், இரக்கம் காட்டுங்கள். வானில் உள்ளவன் உங்களை நேசிப்பான், இரக்கம் காட்டுவான் என்ற கருத்தை வெளிப்படுத்தி முழு மனித சமூதாயமும் ஒரே சமுதாயமே என்பதை வலியுறுத்தினார்கள்.

அவ்வாறே பிற மதத்தைச் சார்ந்ததலைவர்களையும், அவர்களின் கருத்துக்களையும் மதிக்கும் அருமை நபியின் பண்புகளை மக்கா வெற்றியின் போது காண முடிந்தது.
அதாவது மக்காவின் மண்ணின் மைந்தர்களாகிய முஹாஜிரீன்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் புகுந்தார்கள் என்ற காரணத்தினால் சொந்த தாய்நாடு மக்காவை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். தன் அன்பான குடும்பம், சொந்த பந்தங்களை துறந்து அகதிகளாக மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள். ஆனால் எட்டு ஆண்டுகளிலேயே மிகப்பெரும் படைபலம், ஆல்பலத்துடன் மக்காவிற்குள் நுழைந்த முஹாஜிரீன்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மனதிலே நினைத்து இன்று பழிவாங்கும் நாள் என்று தங்களுக்கு மத்தியில் கூறிக்கொண்டார்கள். இதை செவிமடுத்த அபூசுப்யான் பீதி அடைந்தவராக மாநபியிடம் ஓடி வந்து பாதுகாப்பு கேட்கிறார். அது நாள் வரை தனக்கும், தன் தோழர்களுக்கும் இழைத்த கொடுமைகளை மன்னித்து நபிகள் நாயகம் அவர்கள் இப்படி அறிவிக்கிறார்கள்.”இன்றைய நாள் மன்னித்து இரக்கத்தோடு நடந்து கொள்ளும் நாள் என்று: இன்னும் அபூசுப்யான் வீட்டில் அபயம் தேடி நுழைந்தவர் பாதுகாப்பு பெற்றவர் என்றும் அறிவித்தார்கள்.

இன்றளவும் இஸ்லாமிய கோட்பாட்டில் வாழும் முஸ்லீம்கள் மாற்று மததுக்கோ, அதை சார்ந்தவர்களுக்கோ எவ்வித களங்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் சில விஷமிகள், மனித குலத்தின் மகா எதிரிகள் மத நல்லிணக்கத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி அச்செயலுடன் இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் இணைத்து உலக அமைதியின்மைக்கு முஸ்லீம்களே காரணம் என்ற நச்சுக் கருத்துக்களை பரப்புகின்றனர். ஆனால் முஸ்லீம்கள் இறை வேதம், இறைத்தூதரின் வாக்கின் அடிப்படையில் அழகிய பண்புகளை வெளிப்படுத்தி இவர்களின் சொற்போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் இன்ஷாஅல்லாஹ்.

------------------------------------------------

மிக அழகிய கட்டுரை. அரப் நியூஸில் வந்தது. காஷ்மீர் பல்கலைக் கழகத்திலிருந்து அறிஞர் ஷா ஹமதான் ஆங்கிலத்தில் எழுதியது. படித்துப் பாருங்கள்.

Peace, harmony and Islam: Peace indicates tranquility, mental calm, quiet, serenity, reconciliation, amity, accord, concord, friendliness, harmony, on the one hand and absence of, or cessation of war, state of reconciliation after strife and enmity, freedom from mental agitation or anxiety, freedom from civil disorder and strife, on the other.

Thus, peace has positive and negative dimensions. It implies that when there is no war, strife, enmity, mental agitation or anxiety and civil disorder, peace prevails as a consequence. But, in cases when personal or social problems and conflicts exist, there is no peace on individual or community level.

Therefore, to strive for changing, these circumstances with the virtues of tranquility, serenity, reconciliation, amity, harmony etc. are required for making peace or keeping peace at individual and societal levels. Thus, the natural harmony and law, when disturbed, lead to antithesis of peace, i.e., strife, war, anxiety, enmity and disorder etc. But, if the natural law, which governs human life and human societies, is preserved there will be peace.

There is a very close relationship between peace and harmony at personal and societal levels. Peace creates concord, balance, consistency, unanimity, compatibility and stability at individual and collective levels and helps to effect accord in facts, views and it acts and helps in making sympathetic relationships and mutual similarities the focal point of human concern. When peace and harmony are achieved in this inter-related manner, the expectation for a trustful, promising, secure, and faithful existence of human beings becomes possible.

Coming to Islam, when we observe this issue, we are thrilled to know that the root of Islam is from salam and silm, which means peace, reconciliation and concord. A derivative of this root (s-l-m) is aslama, which means to make sound and safe, save and attain safety, tranquility and prosperity, deliver, submit and obey. Aslama Amrahu Ilal-Allah means to resign one’s self or fate to the will of God, or to submit to Him.

Thus, words like peace, harmony and hope are very much part of the connotations of the terms “Islam.” Islam is a religion, which is based on certain tenets and doctrines, and only after following these tenets and doctrines in letter and spirit, a man can be called a Muslim or one who submits to the will of God and lives in peace with his fellow beings.

In this sense, it is a qualitative term, which requires its adherent a strict following of its teachings. By calling oneself “Muslim” one does not become entitled to the status of a true believer if his/her actions and deeds are in contradiction with the teachings of Islam. Such a person will be called a hypocrite (munafiq), and not a Muslim.

Since submission before the will of God had always been the religion of all the prophets, a Muslim is enjoined to believe not only in the last Prophet but also in all preceding prophets including those whose names occur in the Qur’an. In this matter, no discrimination is to be made against any Prophet. Indeed, Muslims are ordered: “We do not make any distinction between one and another of His prophets” (2:285). All Prophets were Muslims, i.e., they submitted themselves to the will of God. The Qur’an calls Ibrahim a “Muslim” because he submitted himself to the will of God. The hallmark of other Prophets too was their submission to the will of God. They were the first to surrender to God. They called themselves “slaves” of God. The Qur’an says about Jesus that “Never would the Messiah disdain to be a servant of Allah, nor would the angels near [to Him]. And whoever disdains His worship and is arrogant, He will gather them to Himself all together.” (4: 72) Islam envisages the believer to be harmonious with his natural environment.

Because he is not a citizen of an alien universe but follows the same path that all other objects and components of the universe follow. He endeavors for a harmonious relationship with all creatures of the world and shuns all situations of friction and discord. Thus Islam leads a man to a peace, which is accessible in no other way. This peace permeates not only into the mind and heart of the individual believer but also into the collective life of man when the law of Islam is followed. The Qur’an says that the real peace and tranquility is attained by the remembrance of God: “Say: ‘In fact Allah lets him go astray who wants, and guides to Himself those who turn to Him – such are the ones who have believed and whose hearts find satisfaction in the remembrance of Allah. Beware! It is the remembrance of Allah, which provides tranquility to the hearts. As for those who believe and do good deeds, for them there will be prosperity and a beautiful place of final return’.” (Qu’ran, 13: 27-29)
Yet, from a different angle when the result of unbelief and transgression from the path of submission before the will of God is seen in the context of the consequential fallout, the Qur’an says that the origin of the chaos which prevails on earth and elsewhere lies in the deviation of man from the laws of God: “[Since they have become oblivious of God] corruption has appeared on land and in the seas as an outcome of what man’s hands have brought and so He will let them taste [the evil of] some of their doings so that they might return [to the right path”]. (30:41)
This verse of the Qur’an indicates that the corruption and chaos, which prevail on earth and in the sea is a consequence of the evil deeds of man, which are not approved of in the law of God. Man has been made responsible for all such aberrations and misconduct committed by him, which ultimately lead to chaos, discord, disharmony or bloodshed on earth.

Thus, the growing corruption and destruction of our natural environment is “an outcome of what man’s hands have wrought,” i.e., of that self-destructive —utterly materialistic — frenzied activity, which now threatens mankind with unimagined ecological disasters – an unbridled pollution of land, air and water through industrial and urban waste, a progressive poisoning of plant and marine life, all manner of genetic malformations in man’s own bodies through an ever-widening use of drugs and seemingly “beneficial” chemicals, and the gradual extinction of many animal species essential to human well-being and survival.

n Prof. Hamid Nassem Rafiabadi is director, Shah-i-Hamadan Institute of Islamic Studies, University of Kashmir, Srinagar

To all this may be added the rapid deterioration and decomposition of man’s social life, the all-round increase in sexual perversion, crime and violence, with, perhaps, nuclear annihilation as the ultimate outcome. All this, in the last resort, is an outcome of man’s oblivion of God and, hence, of all absolute moral values, and this suppression by the belief that material “progress is the only thing that matters.” The Qur’an exhorts the believers and other people again and again that peace, harmony and concord should be maintained at all cost as Allah has created everything with natural order and in accurate quantity. Even humans have been guided to the same “natural way” through the agency of the Prophets so that peace and harmony may prevail on earth, as it prevails in nature and the heavens: “...Hence, spread not corruption on earth after it has been so well ordered. And all unto Him with fear and longing: verily, God’s grace is ever close to the doers of good!” (7:56)
The same fact has been highlighted in a different manner while enumerating the factors, which lead to corruption and disorder on earth. Prophet Shu’ayb
(pace be upon him) reminded his people about the causes, which finally lead to such evil consequences: He said: “O my people! Worship God alone: you have no deity other than Him. Clear evidence of the truth has now come unto you from your Sustainer. Give, therefore, full measure and weight [in all your dealings], and do not deprive people of what is rightfully theirs; and do not spread corruption on earth after it has been so well ordered: [all] this is for your own good, if you would but believe.” (7:85-86)

Religious Freedom And Islam

The Qur’an denounces the disorder that may arise out of religious fanaticism and dogmatism has also been in a very effective manner criticized by Islam.
The Qur’an says categorically that there should be no compulsion in the matters of religion. The Qur’an says: “There shall be no coercion in matters of faith.”
(2:256)

On the strength of the above categorical prohibition of coercion (Ikrah) in anything that pertains to faith or religion, all Islamic jurists, without any exception, hold that forcible conversion is null and void under all circumstances, and that any attempt at coercing a non-believer to accept the faith of Islam is a grievous sin. This dispels the widespread fallacy that Islam

places before the unbelievers the alternative of “conversion or the sword.”
Islam even upholds the religious freedom of all people and calls it “the foremost cause for which arms may — and indeed, must — be taken up” otherwise it warns that “corruption would surely overwhelm the earth.” The Qur’an says: “For if God had not enabled people to defend themselves against one another, [all] monasteries and Churches and Synagogues and Mosques — in [all of] which God’s name is abundantly extolled — would surely have been destroyed... .” (22:39)

Islam wants that arms may be used when need arises for protecting religious freedom “until God can be worshiped without fear of persecution, and none is compelled to bow down in awe before another human being.”

Islam, however, exhorts that the message of God may be conveyed to the people in the best way, adopting the most beautiful style. The Qur’an says: “Call thee [all mankind] unto thy Sustainer’s path with wisdom and goodly exhortation, and argue with them in the most kindly manner, for, behold, thy Sustainer knows best as to who strays from his path, and best knows He as to who are the right-guided.” (16:125)

This stress on kindness and tact, and, hence, on the use of reason and wisdom alone in all religious discussions with adherents of other creeds is fully in tune with the basic, categorical Qur’anic injunction: “There shall be no coercion in matters of faith.” (2:256)

The Speech and the invitation towards the path of God should be the best example of politeness and humility, and the words should match one’s deeds as well. The Qur’an says: “And who could be better of speech than he who calls [his fellow-men] unto God, and does what is just and right,” and says: “Verily,
I am of those who have surrendered themselves to God.” (41:33)

The Qur’an lays much emphasis on the commonalties between one religion and the other instead of differences, especially when followers of earlier revelations are to be addressed by the Muslims, they should start with the common “propositions” or “tenets” rather than differences. In other words, the similarities need to be highlighted and not the dissimilarities. The Qur’an says, for example: “Say: “O followers of earlier revelation! Come unto that tenet, which we and you hold in common: that we shall worship none but God and we shall not ascribe divinity to ought beside Him, and that we shall not take human beings for our lords beside God.” (3:64)
But, if despite the beautiful speech and wise admonitions, an invitee does not accept the call of Islam, he will not be compelled to accept faith under coercion. Rather, such people will be allowed to follow their own religion and ways, and be obedient to the faith, which they deem suitable for them. The Qur’an indicates the attitude of a believer and a Muslim in such situation in the following words: “Say: unbelievers, I do not worship what you worship, nor do you worship that I worship. I shall never worship what you worship, nor will your ever worship what I worship. You have your own religion, and I have mine.” (109:6-1-6)

Religious Sensibilities and Islam

Islam forbids Muslims to hurt the religious sensibilities of others. A Muslim may invite others to the unity of God in the best possible polite and cultured parlance but if the invitees don’t shun their ways, still their “gods” or “goddesses” will not be vilified according to the teachings of Islam. The Qur’an says that no mortal has it in his power to cause another person to believe unless God graces that person with His guidance: “But do not revile those (beings) that they invoke instead of God, lest they revile God out of spite, and in ignorance: for, goodly indeed have we made their own doings appear into every community. In time, [however], unto their sustainer they must return: and then He will make them [truly] understand all that they were doing.” (6:108)

These prohibitions of reviling anything that other people hold sacred apply to all believers in Islam despite the fact that the principle of God’s oneness or unity is at the heart of Islam’s teachings. Thus, while Muslims are expected to argue with others and put forward their viewpoints in the face of the beliefs of others, they are not allowed to abuse the objects of those beliefs or to hurt the feelings of their fellow men.

The reason why the Qur’an ascribes to this view is that it is in the nature of man to hold in high regard the beliefs, which have been implanted in him from childhood, and which he shares with his social environment, with the result that a debate against those beliefs often tends to provoke a hostile psychological reaction.
Apart from upholding and guaranteeing religious freedom, Islam also declares that all men are born equal and nothing like race, color, language, nationality can place one above the other with the sole exception of fearing God: “O mankind, We created you from a single pair of man and woman and made you into nations and tribes so that you may know each other. Indeed the most honored of you in the sight of God is one who is most God-fearing.” (49:13)

Expounding this principle of the unity and universal brotherhood of mankind, the Prophet (peace be upon him) said: “An Arab has no superiority over a non-Arab nor has the non-Arab any superiority over the Arab. Similarly a black man is not superior to the red-complexioned one, nor is the red-complexioned person superior to the black man”. (Al-Baihaqi) The Prophet also said: “All of you came from Adam and Adam came from clay.” (Al-Baihaqi, Al-Tirmidhi)

Respect for human life, which is the bedrock of social harmony, is one the cardinal tenets of Islam. The Qur’an says: Whoever slew a person... unless it be
[retribution] for murder or due to spreading mischief on the Earth... it is as if he slew the whole Mankind and whoever saved a person (from killing) it is as if he saved the whole Mankind.” (5:32)

Mercy and fellow-feeling is an important ingredient of Islamic religion. The Prophet (peace be upon him) said, “Be kind to those on Earth, God in the Heavens shall be kind to you.” (Al-Bukhari) This is because, according to some traditions, “the whole creation is considered like Allah’s family and it has been said that Allah loves that person most who is most good to His family.” (Baihaqi).1

Right of Conscience in Islam

According to Islam, human life is sacred and inviolable and every effort must be made to protect it. Man is born free. As Umar Ibn Al-Khattab wrote to the governor of Egypt ‘Amr Ibn Aas: “When have you started enslaving people when their mothers gave birth to them as free people?”

Thus, it is clear that Islam does not allow any encroachment on man’s right to liberty except under legal authority and due process of law. Every person is ensured the security, dignity and liberty in terms set out by methods approved and within the limits set by the law. Moreover, every person has the right to freedom of conscience and worship in accordance with his religious beliefs. No one can hold anyone in contempt or ridicule because of his religious beliefs or incite public hostility against such a person. Respect for the religious feelings of others is obligatory on all Muslims. In a Muslim country, religious minorities have the choice to be governed in respect of their civil and personal matters by Islamic law or by their own laws. Furthermore, every person has the right to express his thoughts and beliefs so long as he remains within the limits prescribed by law.

Moreover, the disorder that may arise out of religious fanaticism and dogmatism has been denounced in a very effective way. The Qur’an maintains in categorical terms that there shall be no compulsion in the matter of religion.

It says: “There shall be no coercion in matters of faith.” (2:256) On the strength of the above categorical prohibition of coercion (ikrah) in anything that pertains to faith or religion, all Islamic jurists, without any exception, hold that forcible conversion is under all circumstances null and void, and that any attempt at coercing a non-believer to accept the faith of Islam is a grievous sin. This unanimous opinion disposes of the widespread fallacy that Islam places before the non-believers the alternative of “conversion or the sword.”

Karen Armstrong, a British writer, said in her book, “In the West, Muhammad has often been presented as a warlord, who imposed Islam on a reluctant world, by force of arms. The reality was quite different. Muhammad was fighting for his life, was evolving a theology of the just war in the Qur’an, with which most Christians would agree, and never forced anybody to convert to his religion. Indeed, the Qur’an is clear that there is to be “no compulsion in religion.” In the Qur’an, war is held to be abhorrent; the only just war is a war of self-defense. Sometimes it is necessary to fight in order to preserve decent values…. She says further that in the new Empire of Islam, nobody was forced to embrace Islam: “indeed, for a century after Muhammad’s death, conversion was not encouraged and, in about CE 700, was actually forbidden while “the People of the Book” (Ahl Al-Kitab), i.e., Jews and Christians were
granted religious liberty as dhimmis, protected minority groups.” She says: “As a paradigmatic personality, Muhammad has important lessons, not only for Muslims, but also for Western people. His life was a jihad …this word does not mean “holy war,” it means “struggle.” Muhammad literally sweated with the effort to bring peace to war-torn Arabia, and we need people who are prepared to do this today. His life was a tireless campaign against greed, injustice, and arrogance.

(The writer is director, Shah-i-Hamadan Institute of Islamic Studies, University of Kashmir, Srinagar)
Friday 14 December 2012
Arab News

16 comments:

UNMAIKAL said...

அப்பாவி முஸ்லிமை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதியின் அதிகாரம் பறிப்பு; விஜிலென்ஸ் விசாரணை!

Saturday, 15 December 2012 06:20 MARUPPU மீடியா -


DEC15, "ராஜு" என்ற குற்றவாளிக்கு பதில் "முஹர்ரம் அலி" என்ற அப்பாவியை "ஆள்மாறாட்டம்" செய்து ஜெயிலுக்கு அனுப்பிய மாவட்ட நீதிபதியின் அனைத்து அதிகாரங்களையும் பறித்திட, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் "லக்னவ் பெஞ்ச்" தீர்ப்பளித்துள்ளது.

தவறிழைத்த மாவட்ட நீதிபதி "மனோஜ்குமாரின் செயலை கடுமையாக சாடிய நீதியரசர்கள்" அப்துல் மதீன் மற்றும் உபாத்யா ஆகியோர் அளித்த தீர்ப்பில்,

மாவட்ட நீதிபதியின் அதிகாரங்களை பறிக்க உத்தரவிட்டதுடன், அவர் மீது "விஜிலென்ஸ்" மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்தியாவில் தான், இது போன்ற அக்கிரமங்கள் நடக்கும் என்று சொல்லக்கூடிய அளவுக்கான செய்தியாவது:

ராஜு யாதவ் என்பவர் மீது "லக்னவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில்" 3 வழக்குகள் நிலுவையில் இருந்தது.

ராஜுவுக்கு எதிரான கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால், அவரை ஆஜர்படுத்த முடியாமல் திணறிய "காசியாபாத்" காவல் துறையினர், ராஜுவுக்கு பதிலாக "முஹர்ரம் அலி" என்ற அப்பாவியை "ஆள்மாறாட்டம்" செய்து ஜெயிலுக்கு அனுப்பி விட்டனர்.

போலீசின் இந்த சதிச்செயலுக்கு "மாவட்ட நீதிபதி மனோஜ்குமார்" உடந்தையாக இருந்து, அப்பாவி முஹர்ரம் அலியை ஜெயிலுக்கு அனுப்பியுள்ளார்.

முஹார்ரம் அலி, தான் ராஜு இல்லை-ராஜு இல்லை, என நீதிமன்றத்தில் கதறியதையும் பொருட்படுத்தாமல், அவரை கடந்த செப்டம்பர் மாதம் ஜெயிலுக்கு அனுப்பினார் நீதிபதி.

மகனை காணவில்லை, என முஹர்ரமின் தாயார் சார்பில் தாக்கல் செய்யப்பட "ஆட்கொணர்வு" மனு மீதான விசாரணையில், நீதிமன்ற அமர்வு, நவம்பர் 6ந்தேதி, லக்னவ் மாவட்ட ஜெயில் ரெக்கார்டுகள் கேட்டுப்பெற்று, ஜெயிலில் ராஜு என்ற பெயரில் முஹர்ரம் அலி இருப்பதை உறுதி செய்தனர்.

முஹர்ரம் அலி மீது எந்த வழக்கும் இல்லை, என உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில், "ஆள்மாறாட்டம்" செய்து ஜெயிலுக்கு அனுப்பிய மாவட்ட நீதிபதியின் அனைத்து அதிகாரங்களையும் பறித்திட, தீர்ப்பளிக்கப்பட்டது.

மாவட்ட நீதிபதிக்காக அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட "அரசு வழக்கறிஞர்" உமேஷ் வர்மா வாதிடும்போது,

நான் அரசு வக்கீல் தான், என்றாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாவட்ட நீதிபதியின் செயலை என்னால் நியாயப்படுத்த முடியாது.

மேலும்,பழுத்த அனுபவமிக்க மூத்த நீதிபதி, அப்பாவி முஹர்ரம் அலியை ஜெயிலுக்கு அனுப்பியது, மன்னிக்க முடியாதது, என்றார்.

சாதாரண மனிதர்கள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ளலாம், ஆனால் மக்களால் மதிக்கப்படும் நீதிபதிகளே குற்றமிழைத்தால் என்ன சொல்லுவது? என்று வேதனைப்பட்டார், அரசு வழக்கறிஞர் உமேஷ் வர்மா.

THANKS TO SOURCE:http://www.maruppu.in/dailythanthi/673-2012-12-15-06-20-52

UNMAIKAL said...

இந்த டிசம்பரில் இன்னுமொரு அநியாயம் : "கௌசியா பள்ளிவாசல்" தரைமட்டம்!

DEC13, டெல்லியின் "மெஹர் வலி" பகுதியில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவந்த "கௌசியா பள்ளிவாசல்" நேற்று (12/12) இடித்து தள்ளப்பட்டுள்ளது.

DDA (Delhi Development Authority) நிர்வாகத்தினர், ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம், மேற்கண்ட பள்ளிவாசல் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட வீடுகளை தரைமட்டமாக்கினர்.

சர்வே எண் "217" ல் அமைந்துள்ள 3.2 ஏக்கர் இடம் முழுவதும், வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது.

முஸ்லிம் கப்ருஸ்தான் - தர்கா, என "வக்ப்" கெசட்டில் பதிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், இந்த பள்ளிவாசலின் இமாமையும் வக்ப் வாரியமே நியமித்து, மவுலானா ஷாகிர் என்பவருக்கு மாதா மாதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

நேற்றைய "ஸுபுஹ்" தொழுகையை மவுலானா ஹிஷ்மத் என்பவர் தொழவைத்துள்ளார்.

நேற்று காலை 9 மணியளவில் போலீஸ் படையுடன் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளிவாசலை இடிக்க வந்தபோது, 150க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரண்டு போராடியும் பலனில்லை.

போலீஸ் "பலப்பிரயோகம்" செய்து அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பல்வேறு காவல் நிலையங்களில் வைத்திருந்து விட்டு, மாலையில் விடுவித்துள்ளனர்.

டெல்லியில், தற்போது "கடுங்குளிர் காலம்" என்பதையும் பொருட்படுத்தாமல் ஏழை மக்களின் வீடுகளையும் இடித்து தள்ளியுள்ளது,DDA.

இதுகுறித்து டெல்லி வக்ப் வாரியத்தலைவர், சௌத்ரி மதீன் அஹ்மதிடம் கேட்டபோது, இந்த இடம் வக்ப் வாரியத்துக்கு சொந்தமானது தான்.

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தை டெல்லி மாநகராட்சி (DDA) கையகப்படுத்தி "அறிவிப்பாணை" வெளியிட்ட சமயத்தில், அது குறித்து யாரும் ஆட்சேபிக்காத நிலையில், இந்த நிலம் மாநகராட்சி சொத்து பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஒரு "நிலத்துண்டு" மட்டும் பள்ளிவாசலாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/669--q-q-

கௌசியா பள்ளிவாசலை இடித்தது தவறு! :

ஒப்புக்கொண்டு "முட்டி போட்டது" "DDA"


Friday, 14 December 2012 02:35 maruppu மீடியா - மறுப்பு செய்திகள்


DEC14,டெல்லி "மெஹர்வலி"யில் "கௌசியா பள்ளிவாசலை" இடித்தது தவறு, என ஒப்புக்கொண்ட "DDA" நிர்வாகம், அதை உடனடியாக கட்டிக்கொடுக்கும் வேலையை இன்று துவக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்ட பள்ளிவாசலின் இடிபாடுகளை பொருட்படுத்தாமல், தொடர்ந்து 5 வேலை தொழுகையும் வழக்கம்போல் நடந்து வருகிறது.

DDA (Delhi Development Authority) அலுவலகத்தை முற்றுகையிட்டு, முஸ்லிம் தலைவர்கள் போராடியதன் விளைவாக ஆவணங்களை சரிபார்த்த "DDA" அதிகாரிகள்,

இது "வக்ப் வாரியத்துக்கு சொந்தமான நிலம்" என்பதை ஒப்புக்கொண்டதுடன் "போர்க்கால அடிப்படையில்" பள்ளிவாசலை கட்டி கொடுக்கவும் "உத்தரவாதம்" அளித்தனர்.

எனினும், 23 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிலத்தை "DDA" கையகப்படுத்த உத்தேசித்து "நோட்டிபிகேஷன்" வெளியிட்டபோதே "வக்ப் வாரியம்" ஆட்சேபனை செய்திருந்தால், நிலைமை இந்தளவிற்கு சென்றிருக்காது, என வக்ப் வாரியத்தின் மீது குற்றம் சொல்கின்றனர், மாநகராட்சி அதிகாரிகள்.

பள்ளிவாசலை கட்டிக்கொடுப்பதுடன் நில்லாமல், இடிக்கப்பட்ட வீடுகளையும் கட்டிக்கொடுக்க வேண்டும் எனக்கூறுகின்றனர், முஸ்லிம் தலைவர்கள்.

"கரீப் நவாஸ் பௌண்டேஷன்" தலைவர் மவுலானா அன்சார் ரசா, உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்கள், உள்ளூர் எம்.எல்.ஏ. யோகானந்த சாஸ்திரியை சந்தித்து-பிரச்சினையை எடுத்துக்கூறி, அவரது ஏற்பாட்டின் பேரில்" முதலமைச்சர் ஷீலா தீட்சித்"தையும் சந்தித்தனர்.

டெல்லி சிறுபான்மை ஆணையத்தலைவர், சப்தர் அலி கான் கூறும்போது:

DDAவின் இந்த அராஜகத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று சொன்னதுடன், இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் விரைந்து கட்டிக்கொடுக்க துணை நிற்பதாக வாக்களித்தார்.

சமாஜ்வாடி கட்சியின் கமால் பாரூக்கி:

பள்ளிவாசல் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள குடியிருப்புக்கள் அனைத்தும் சட்ட பூர்வாமானவை என்பதுடன், ஆண்டாண்டு காலமாக குடிநீர் வரி உள்ளிட்ட வரி வகையறாக்களை செலுத்திவரும் மக்களை அப்புறப்படுத்த முடியாது,என்றார்.

இதற்கிடையில், இன்று காலை 11 மணிக்கு முஸ்லிம் தலைவர்கள் "பத்திரிக்கையாளர்" சந்திப்பை நடத்தி விவரங்களை எடுத்துக்கூறி, அரசின் கவனத்தை ஈர்க்கவுள்ளனர்.

THANKS TO SOURCE:http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/671--q-q-qddaq

UNMAIKAL said...

பாபரி மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட கதிதான் சார்மினாருக்கும் -

குரைக்கும் தொகாடியா.

14 டிசம்பர், 2012

சென்னை: முஸ்லிம்கள் சார்மினார் விஷயத்தில் பிடிவாதம் பிடித்தால் பாபரி மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட அதே கதிதான் சார்மினாருக்கும் ஏற்படும் என வி.ஹெச்.பி.யின் தலைவன் பிரவீன் தொகாடியா பகிரங்கமாக அறிவித்துள்ளான்.

பாரம்பரியமிக்க நகரமான ஐதராபாத்தில் உள்ள சார்மினார் உலக புகழ்பெற்ற இடமாகும். இவ்விடத்தை இந்திய அரசாங்கம் தேசிய சின்னமாக அறிவித்திருக்கிறது.

முஸ்லிம்களின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் சார்மினார் மஸ்ஜிதிற்கு தற்போது ஆபத்து ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

சமகால வரலாற்றிலேயே பொய் கதைகளை பரப்பி முஸ்லிம்களின் மஸ்ஜிதுகளை ஃபாசிஸ சங்கப்பரிவாரங்கள் இடிக்க தயங்க மாட்டார்கள் என்றிருக்க ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பாக நடைபெற்றது என்று கட்டுக்கதைகளை பரப்பாமல் இருப்பார்களா? என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் ஆங்கில நாளிதழான "தி ஹிந்து" பத்திரிக்கையில் சார்மினாரின் இரு படங்களை வெளியிட்டிருந்தது. ]

சார்மினார் அருகே முன்பு கோயில் இருந்ததில்லை – புகைப்படம் ஆதாரம்!


CLICK >>>> சார்மினாரின் புகைப்படங்கள் <<< TO SEE PHOTOS

சார்மினார் கட்டும்பொழுதே இங்குள்ள பாக்கியலெட்சுமி கோயிலும் இருக்கிறது என்ற வாதம் இதன் மூலம் நொறுங்கிப் போனது என்று ஹிந்து பத்திரிகை கூறுகிறது.


அன்று வெளியிட்ட புகைப்படத்தில் அதன் அருகே எந்த ஒரு கோயிலும் கட்டப்படவில்லை.

அதே சமயம் சில ஆண்டுகளுக்கு முன்னால் சிறிதாக அதன் அருகே சிலை வைக்கத்தொடங்கி இன்று பாக்கியலட்சுமி கோயிலாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சிறிது சிறிதாக அக்கோயிலை அகலப்படுத்தும் வேலையை ஃபாசிஸ சங்கப்பரிவரிவாரங்கள் தொடர்ந்து செய்துள்ளனர்.

தற்போது இப்பிரச்சனை பூதகரணமாக வெடித்துள்ள நிலையில் வி.ஹெச்.பியின் தலைவன் பகிரங்கமாக செய்தி வெளியிட்டுள்ளான்.

அதில் முஸ்லிம்கள் பிடிவாதமாக இருந்தால் பாபரி மஸ்ஜிதிற்கு ஏற்பட்ட அதேன் நிலை தான் சார்மினாருக்கும் ஏற்படும் என்று மிரட்டியுள்ளான்.

தகுந்த ஆதாரங்கள் இருக்கும் இச்சமகால வரலாற்றிலேயே முஸ்லிம்களின் புனித ஸ்தலத்தை இடித்துவிடுவோம் என மிரட்டும் இந்த பயங்கரவாதியை கைது செய்யவோ அல்லது அவனுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவோ எவருக்கும் தைரியம் இல்லை என்பதை பார்க்கும் போது இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாவிட்டாலும் சங்கப்பரிவாரத்தின் ஆட்சி தான் நடக்கிறது என்பதை திட்டவட்டமாக கூற முடியும்.

சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் என்று பிதற்றிக்கொள்ளும் அரசாங்கங்கள் சார்மினாரை பாதுகாக்க என்னதான் செய்யப்போகிறதோ....?


SOURCE:http://chennaipopularfront.blogspot.in/2012/12/blog-post_14.html

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//பள்ளிவாசல் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள குடியிருப்புக்கள் அனைத்தும் சட்ட பூர்வாமானவை என்பதுடன், ஆண்டாண்டு காலமாக குடிநீர் வரி உள்ளிட்ட வரி வகையறாக்களை செலுத்திவரும் மக்களை அப்புறப்படுத்த முடியாது,என்றார்.//

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அந்த மக்களுக்கு புதிய பள்ளியும், புதிய இருப்பிடமும் கிடைக்கப் பொவது அறிந்து மகிழ்ச்சி.

Unknown said...

//கோவில்களோ சர்ச்சுகளோ முஸ்லிம் களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாத போதும்//

உங்கள் பள்ளிவாசல்களை பார்த்தால் கூடத்தான் எங்களுக்கு வழிபாட்டு தலமாக தெரியவில்லை, ஏதோ கோமாளி கும்பல் கூடி கும்மி அடிக்கும் இடமாக தான் தெரிகிறது

suvanappiriyan said...

//உங்கள் பள்ளிவாசல்களை பார்த்தால் கூடத்தான் எங்களுக்கு வழிபாட்டு தலமாக தெரியவில்லை, //

உங்கள் பார்வையில் அப்படித்தான் இருக்கும். முன்பு பள்ளி வாசல்கள் வழி பாட்டு தலங்களாக மாத்திரம் இல்லை. கல்விச் சாலையாகவும், நூலகமாகவும், பல ஆயு;வுகள் நடைபெறும் இடமாகவும் இருந்தது. அந்த நிலை திரும்ப வர வேண்டும்.

Anonymous said...

யார் எந்த சாதி என்று யார் கண்டு பிடித்தது.
இரத்த பரிசோதனை மூலம் சாதியை கண்டு பிடிக்க முடியுமா? டி.என்.ஏ மூலம் சாதியை கண்டறிய முடியுமா?யூரின் டெஸ்ட் மூலம் கண்டறிய முடியுமா?
நாத்திகர்களும்,விஞ்ஞானிகளும் முதல் உயிர் அமீபா விலிருந்து தோன்றியது என்கிறார்கள்...ஆன்மீக வாதிகள் இறைவன் மனிதனை படைத்தான் என்கிறார்கள்.

அமீபாவிலிருந்து மனிதன் உருவானான் என்றால் முதல் அமீபா முதலியார் அமீபாவா ?அடுத்த அமீபா தேவர் அமீபாவா?

சாதியை ஒழிக்க வேண்டும்.தமிழனாக தலை நிமிர வேண்டும்.நான் மனநலம் படித்திருக்கிறேன் அதை ஒட்டி தான் ஏன் பேச்சு அமையும்.சாதி எனபது மனச் சிதைவு.நம் உடலில் ஏற்படும் சுளுக்கை போல மனதில் ஏற்படும் சுளுக்கு தான் சாதி.அந்த சுளுக்கை எடுக்க வேண்டும்.அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் '' என அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசினார்.

கடந்த 13ந் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்,முப்பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன .இதில் அக்கட்சியின் சார்பில் திருப்புமுனை என்கிற மாத இதழ் துவக்க நிகழ்ச்சியும் இடம் பெற்றது.

Periyar dhasan (abdullah)

Unknown said...

// பல ஆயு;வுகள் நடைபெறும் இடமாகவும் இருந்தது. அந்த நிலை திரும்ப வர வேண்டும்.//

எங்க பாம் வைக்குறதுன்னு ஆராய்ச்சி பண்ணுறதுஎல்லாம் ஒரு விஷயமா?

suvanappiriyan said...

//எங்க பாம் வைக்குறதுன்னு ஆராய்ச்சி பண்ணுறதுஎல்லாம் ஒரு விஷயமா?//

hi...hi...

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - காவி தீவிரவாதி ராஜேஷ் கைது...............!!

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தீவிரவ
ாதி ராஜேஷைத் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி மற்றும் பாகிஸ்தானிலுள்ள லாகூர் இடையே இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அரியானா மாநிலம் பானிப்பட் அருகே பாகிஸ்தான் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது.

குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட பயங்கர தீயில் கருகி ரயில் பயணிகள் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்தக் காயமுற்றனர். இதில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.
இந்தக் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராஜேஷ் சவுதாரி என்ற தீவிரவாதியை மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த ராஜேஷ் சவுதாரி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்ச் சன்மானம் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு நடந்த காலத்தில், இந்த நாசகார வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக காவல்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில், இந்துத்துவ காவி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்ட தகவல்கள் வெளியானதன் பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையும் திசைமாறி, அதில் ஈடுபட்டவர்களாக சுவாமி அசிமானந்தாவையும் மேலும் நான்கு இந்துத்துவ தீவிரவாதிகளையும் அடையாளம் காட்டியது தேசிய புலனாய்வு அமைப்பு.

இதனைத் தொடர்ந்து சுவாமி அசிமானந்தா வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகே, இந்தக் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட உண்மயான தீவிரவாதிகள் யாரென்பது வெளியாக ஆரம்பித்தது.

Unknown said...

சுவனம்

முஸ்லீம்கள் வைக்குற ஆயிரக்கணக்கான பாம்களுக்கு நடுவில் ஒரு இந்து வைக்குற பாம் ரொம்ப சின்னது

suvanappiriyan said...

//முஸ்லீம்கள் வைக்குற ஆயிரக்கணக்கான பாம்களுக்கு நடுவில் ஒரு இந்து வைக்குற பாம் ரொம்ப சின்னது//

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதமே காந்தி கொலைதான். அதை செய்ததும் உங்கள் கும்பலே! அதன் பிறகு நடந்த வெடி குண்டு பிரச்னையில் இந்துத்வா காக்கி சட்டைகளால் முதலில் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். உண்மையான விசாரணையில் அனைத்தையும் செய்தது இந்துத்வா கைகூலிகள் என்து தெரியாதா? தெரிந்தும் தெரியாதது போல் நடிக்க வேண்டாம்.

பழைய மாதிரி இல்லை. இணையம் என்ற ஒரு சாதனத்தால் அனைத்து உண்மைகளும் வெளி வந்து விடுகின்றது. எனவே இனிமேல் உங்களின் யூத மூளையை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன் படுத்தினால் நாடு நலமுறும். இனிமேலாவது குண்டு வைத்து முஸ்லிம்களை பலிகடா ஆக்காமல் சாதி வேற்றுமைகளை களைய பாடுபடவும்.

Anonymous said...

//முஸ்லீம்கள் வைக்குற ஆயிரக்கணக்கான பாம்களுக்கு நடுவில் ஒரு இந்து வைக்குற பாம் ரொம்ப சின்னது//

தூங்குறவன எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவன எப்படி எழுப்ப முடியும்.

Anonymous said...

//"வேற்றுமையில் ஒற்றுமை சமூகங்களிடையே சாத்தியமா?//
பதிவின் கடைசி வரைக்கும் சாத்தியமா இல்லையா என்று சொல்லவே இல்லையே

என் மதம் மட்டுமே யோக்கியம், மற்றது எல்லாம் காபிர் மதம் என்று கூறி ஒரு குறிப்பிட்ட கூட்டம் மற்றவர்களை ஓரம்கட்ட நினைப்பதை தவிர்க்கும் வரை அதுக்கெல்லாம் சாத்தியமே இல்லை, யோவ் சுவனம், சும்மா நல்ல பிள்ளை வேஷம் போடாதீர். உலகத்தில் நடக்கும் பெரும்பாலான மத பிரச்சனைகளுக்கு காரணமே உமது கூட்டம் தான். உமது கூட்டம் பொத்தி கொண்டு இருந்தால் எல்லா இடத்திலும் வேற்றுமையில் ஒற்றுமை சாத்தியம் தான். உமது கூட்டத்திற்கு தான் அப்படி இருக்க பிடிக்காதே, போகும் இடத்தில எல்லாம் அல்லாவின் மார்க்கத்தை பரப்ப வேண்டும் என்பது அல்லவா உமது கூட்டத்தின் குறிக்கோள், நீங்கள் யோக்கியர்கள் என்று கூறி உங்கள் ஊத்தை மதத்தை பரப்புவீர்கள், மதத்தவர்கள் எல்லாம் பார்த்து கொண்டு இருக்க வேண்டும். அப்படி தானே,

புளுகுவதை கொஞ்சம் குறைத்து கொள்ளும் சுவனரே, புளுகுபவர்களுக்கு சுவனத்தில் அல்லா கன்னிகைகளை குறைவாகத்தான் கொடுப்பானாம். உமக்கு 74 வேண்டாமா

Anonymous said...

ஐயா சுவனம் , இந்தியால வெடித்த குண்டுகளின் கணக்கை சொன்னீர்கள் அப்படியே உங்கள் சகோஸ் உலகம் முழுக்க வைத்த குண்டுகளின் கணக்கையும் சொன்னீர்கள் என்றால் யாரு வைத்தது அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்

Aathiga Tamilan said...

//இஸ்லாம் என்றாலே அமைதி என்றுதான் பொருள் வரும்.//

Appadiya!!!.
Bomb vedikkum pothu varume, antha அமைதிya?

mohamedali jinnah said...

நல்ல கட்டுரை