Followers

Thursday, March 23, 2017

லண்டன் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்?



லண்டன் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்?

லண்டன்: பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துபாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.

பிரிட்டன் பார்லி., கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லி. வாளகம் , வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே இன்று(மார்ச்.,22) மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பார்லி. வளாகத்தினை நோக்கி செல்லும் சாலைகள் மூடப்பட்டன. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மணை மூடப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதையடுத்து பார்லி. கூட்டத்தொடர் நிறுத்தப்பட்டது.
தினமலர்
23-03-2017
இந்த கொடும்பாதக செயலை செய்தது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பிரச்னை விசாரணையில் உள்ளது. ஆனால் அதற்குள்ளாக சில அம்பிகள் முந்திரி கொட்டைதனமாக தினமலரில் பதிவிடுவதைப் பாருங்கள்.

யார் காரணம் ????
Nallavan Nallavan - kolkata,இந்தியா

------------------------------------------------------------------------------------------------------------

வழக்கம் போல் மூர்க்கர்கள் தான் அவர்களை விட்டால் யாரு கொடும் செயல்கள் இந்த உலகத்தில் செய்வார்கள்....
குரங்கு குப்பன் - chennai,இந்தியா


வேறு யார், அமைதி மார்க்கம் தான்...

Bhaskaran Ramasamy - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்



அமைதி மார்க்கம் தான் காரணம்...
P. SIV GOWRI - chennai,இந்தியா

பொய்களை இந்துத்வாவாதிகள் எப்படி திட்டமிட்டு பரப்புகிறார்கள் பாருங்கள். உலகம் முழுக்க இப்படித்தான் பொய்களை பரப்புகிறார்கள்.

2 comments:

பொன்.பாரதிராஜா said...

ISIS பொறுப்பேற்றுக் கொண்டது. இப்போது என்ன சொல்கிறீர்கள்?

suvanappiriyan said...

ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய அமைப்பு என்று சொன்னது யார்? இஸ்லாத்தின் பெயரை அழிக்க இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட அமைப்பு ஐஎஸ்ஐஎஸ்.

ஐஎஸ்ஐஎஸ் கள்ளத்தனமாக பெட்ரோலை ஈராக்கிலிருந்து மலிவு விலைக்கு விற்கிறது. அதனை வாங்குவது அமெரிக்கர்கள். இதனை தடுக்க அமெரிக்காவால் முடியாதா? எல்லாம் நாடகம்.