Followers

Tuesday, December 12, 2017

நபி வழியை புறக்கணித்தால் இது தான் நிலை!

நபி வழியை புறக்கணித்தால் இது தான் நிலை!

இறைவன் ஒருவனை மட்டுமே வணங்குகள்: நபிகள் நாயகம் எதனைச் சொன்னார்களோ அதனை மட்டுமே மார்க்க வழிபாடாக பின் பற்றுங்கள். நபிகள் நாயகம் காட்டித் தராத மவுலூது, திக்ருகள், தர்ஹா வழிபாடுகளை விட்டொழியுங்கள் என்று நாம் சொன்னால் 'நஜாத்', 'வஹ்ஹாபி' ' குழப்பவாதி' என்று பலரும் வசைபாடுகின்றனர்.


இறை வணக்கத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை நபிகளிடம் பயிலாமல் நமது சொந்த விருப்பத்தில் செய்தால் அது எந்த அளவு கிறுக்குத் தனத்தில் கொண்டு போய் விடும் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த உதாரணம். இனிமேலாவது ஏகத்துவவாதிகள் சொல்வதில் உள்ள நல்லவைகளை ஏற்க வருவீர்களா?


1 comment:

Dr.Anburaj said...

இன்றே இங்கேயே உன்னைக் கண்டு விட்டேன். இதைவிட வேறு என்ன வேண்டும்? உனக்கு என்ன வேண்டுமோ கேள்” என்கிறான்.

இராமன் என்ன கேட்கிறான்?

’ஆயினும், உனக்கு அமைந்தது ஒன்று உரை’ என, அழகன்
”தீயள் என்று நீ துறந்த என் தெய்வமும் மகனும்
தாயும் தம்பியும் ஆம் வரம் தருக” எனத் தாழ்ந்தான்
வாய் திறந்து எழுந்து ஆர்த்தன உயிர் எலாம் வழுத்தி

ramayanam14 ஆண்டுகளுக்கு முன் தசரதன் அறுத்தெறிந்த உறவைப் புதுப்பிக்கிறான் இராமன்! தசரதன் கைகேயியை மனைவியாக ஏற்றுக் கொண்டால்தான் இராமன் அவளைத் தாய் என்று அழைக்க முடியும். அது போலவே தசரதன், பரதனை மகனாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே இராமன் பரதனைத் தம்பி என்று உறவு கொண்டாட முடியும். வரம் கேட்ட பொழுது கைகேயி என்ன சொன்னாள்? இராமனை, சீதை கேள்வன் என்றாள். ஆனால் இங்கு இராமன் என்ன சொல்கிறான்? எந்தாய் என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், ‘என் தெய்வம்’ என்கிறான்.இராமன் பேசியதைக் கேட்ட தசரதன், “வரத! கேள். நீ வேண்டியபடி பரதன் உனக்குத் தம்பியாகட்டும். ஆனால் உனக்குச் சூட்ட வேண்டிய மணிமுடியைப் பறித்ததோடு அமையாமல் உனக்கு இம்மரவுரியையும், ஜடாமுடியை யும் தந்த பாவிமேல் உண்டான கோபம் இன்னும் நீங்கவில்லை” என்று மனக்கசப்போடு கூறுகிறான்.

கைகேயியிடம் ஏற்பட்ட வெறுப்பும் கோபமும் நீங்கவில்லை என்றால், அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளாதவரை பரதன் எப்படி மகனாக ஆக முடியும்? இராமனுக்குத் தம்பி எப்படிக் கிடைப்பான்? எனவே இராமன், தசரதனிடம் கைகேயிக்காக பலவிதமாக வாதாடுகிறான். “அரசுரிமையை ஏற்க நான் சம்மதம் தெரிவித்ததுதான் தவறு. இதில் அன்னையாகிய கைகேயி செய்த தவறு என்ன?” என்றும் வாதாடுகிறான்.

தசரதனும் இப்படி எண்ணிப் பார்க்கிறான். கைகேயி வரம் கேட்டதால் தானே இராமன் வனவாசம் மேற்கொண்டு பல அசுரர்களையும் வதைத்து முனிவர்களுக்கு அபயம் அளித்திருக்கிறான். இராவண, கும்பகர்ணன், இந்திரஜித், கர, தூஷணன் போன்ற அசுரர்களையெல்லாம் நிக்ரகம் செய்து தேவர்களைக் காப்பாற்றியிருக்கிறான். இதையும் எண்ணிப் பார்க்கிறான் தசரதன்.மகன் தந்தைக்காற்றும் உதவி
இவன் என்நோற்றான் கொல் எனும் சொல்

-என்ற குறளுக்கு இலக்கணமாக விளங்குகிறான் இராமன்.

இப்பெருமைக்கெல்லாம் மூலகாரணம் கைகேயிதானே, அவள் கேட்ட வரங்கள்தானே என்று எண்ணிப் பார்க்கிறான் தசரதன். இப்பொழுது கைகேயிமேல் இருந்த வெறுப்பு குறைகிறது. கோபம் தணிகிறது.

எவ்வரங்களும் கடந்தவன் அப் பொருள் இசைப்ப,
தெவ்வரம்பு அறுகானிடைச் செலுத்தினாளுக்கு ஈந்த
அவ்வரங்களும் இரண்டு, அவை ஆற்றினார்க்கு ஈந்த
இவ்வரங்களும் இரண்டு என்றார் தேவரும் இரங்கி.

“பதினாலு ஆண்டுகள் வனவாசம் போகச்சொன்ன கைகேயிக்கு (தசரதர்) அளித்த வரங்களும் இரண்டு. அவ்வரங்களின்படி நடந்து வினை முடித்த இராமனுக்கு (தசரதன்) தந்த வரங்களும் இரண்டு” என்று தசரதன் சொன்னதைக் கேட்ட தேவர்களும் மனம் உருகினார்கள். இதன்பின் தசரதன் விமானம் ஏறி மேலுலகம் செல்கிறான்.